நகைச்சுவை
அப்ப நம்ம முத்து எழாவதுதான் படிச்சிட்டு இருந்தான். ஆனா அவனோட அப்பா அவனுக்கு இப்ப இருந்தே செக்ஸ் பத்தி சொல்லி குடுக்கனும்னு யோசனை பண்ணராம். ஏன்னா காலம் போற போக்குல தன் பையன் கேட்டு போய்ட கூடாதுன்னு நெனச்சார்.
ஒரு நாள் ஆபீஸ்ல இருந்து வந்ததுக்கு அப்புறம் நம்ம முத்து கூப்டு பேச ஆரம்பிச்சார்
அப்பா: அதாவது மகனே நான் இப்ப பேச போறது கொஞ்சம் பெரிய விஷயம், இந்த விஷயத்தி பத்தி உன்கிட்ட பேசறதுல எனக்கு மொதல்ல எனக்கு கொஞ்சம் தயக்கமா தான் இருந்துச்சி ஆனா வேற வழி இல்ல நான் பேசித்தான் ஆகணும்.
முத்து: அப்படி என்னது அது.. இவ்ளோ தயங்கி தயங்கி பேசறிங்க..
அப்பா: ம்ம்ம்ம்.. அதாவது நாம இப்ப செக்ஸ் பத்தி தெளிவா பேச போறோம்.
முத்து: 'ஒஹோ' அப்படியா.. ok.. சொல்லுங்க உங்களுக்கு அதுல, எந்த மாதிரி சந்தேகம். தயங்காம கேளுங்க.
f*அமைச்சர்: இதென்ன அரசே போரே நிகழாத போது தங்களுக்கு விழுப்புண்ணா ?
அரசர்: இல்லை அமைச்சரே! அரியாசனத்திலே தடுக்கிக் கீழே விழுந்ததால் ஏற்ப்பட்ட புண்
... அதனால் 'விழுப்புண்' என்றேன்.
finish
*வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்.....
"ஹலோ வணக்கம்!"
"வணக்கம்! சொல்லுங்க..."
"வணக்கம்தான் சொல்லிட்டேனே எத்தனை தடவை சொல்றது?"
"அதில்லைங்க"
"எது இல்லை?"
"சரி நீங்க எங்க இருந்து பேசறீங்க?"
"போன்ல இருந்துதான் பேசறேன்"
"சரி என்ன பாட்டு வேணும்?"
"சினிமா பாட்டுதான்"
"சரி எந்த படத்துல இருந்து?"
"சினிமா படத்துல இருந்துதான்"
"அய்யோ!"
என்று தலையில் அடித்துக்கொண்ட அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்
அன்றோடு அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.
1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?
2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க? (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)
3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ???
4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ??
5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா??
6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)
7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா ???
8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா??
9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் ?? Numberல Oங்கர எழுத்தே இல்லையே???
10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை ??
11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….???
12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??
13. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றானுங்களே… நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா ???
14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???
மக்களே விடை தெரிஞ்சவங்க எனக்கு கொஞ்சம் சொல்லுங்க… உங்களுக்கு புண்ணியமா போகும்…..
வருஷத்துல ஒரு நாள் ஆஞ்சநேயர் கடுப்பா இருப்பார். அது என்னைக்கு? 'வாலன்டைன்ஸ்டே' அன்றைக்கு!
குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் காந்திஜிக்கும் என்ன வித்தியாசம்? குன்னக்குடி-வயலினிஸ்ட்! காந்திஜி-non வயலினிஸ்ட்!!
தேள் திரவப்பொருளா? திடப்பொருளா? தெரியவில்லையேதிரவப்பொருள்!' அதெப்படி? கொட்டுமே!
மயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது! ஏன் அப்படி சொல்றே? மயிலுக்கு தமிழ் தெரியாதே!
கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...!
என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு.. பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..? ம்ஹூம்... ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!
என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க...? நான் தான் சொன்னேன்ல... பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு!
எங்க தலைவர் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்துவாரு...எங்க தலைவரு 'சிக்கனோட' பயன்படுத்துவாரு.
உங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்? அது 'ஈஸி' சேராச்சே!
உங்க ஆபீஸ்ல எல்லாரும் எப்படி இருக்காங்க? படுத்த படுக்கையாக...
தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா...? தெரியலையே.... என்னது?தலையிலே முடி இருக்கிறது தான்...!
இந்த ரோடு எங்கே போகிறது? எங்கும் போகலை. நான் பிறந்ததிலிருந்து இன்று வரை இங்கு தான் இருக்கிறது.
எதுக்குடா மளிகைக் கணக்கு லாண்டரி கணக்கெல்லாம் உன் நோட்டுல எழுதிக்கிட்டு இருக்கே? எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா.... என் கணவர் எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான் நடப்பாரு... அட... நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன!
ஹைடெக் டைரக்டர்
எலக்டாரினிக் ஸ்டுடண்ட் படம் தயாரித்தால் என்ன தலைப்பு வைப்பாரு
1. சொல்ல மறந்த ச்ர்க்யூட்
2.எங்க ஊரு டிரான்ஸ்பார்மர்
2. ஒரு ரெசிஸ்டாரின் கதை
3. எனக்கு இன்டக்டர் உனக்கு கெப்பாசிட்டர்
4. மோட்டாருக்கு மறியாதை
5. சிதம்பரத்தில் ஒரு ஜென்ரேட்டர்
6. தொட்டால் ஸாக் அடிக்கும்
*******************************************************
சேட்டைக்காரன்
கூவத்துல் ஏன் ஒரே கூட்டமா இருக்கு
அதை ஏன் கேக்குற அந்த “சேட்டைக்கார “ நடிகர் கூவத்துல் நின்னு சத்தமா பேசுறாராம்
எதுக்கு
அவரு சாமி கிட்ட மட்டுத்தான் சைலண்டா பேசுவாறாம்
சாக்கடை கிட்ட சத்தாத்தான் பேசுவங்கறார்

மிஸ்டர் பீன் ஜோக்ஸ்
மும்பை விமான நிலைத்தில்
மிஸ்டர் பீன் : மும்பைலிருந்து நியூயார்க்கு எவ்வளவு நேரத்தில் ப்ளைட் போகும்
ரிசப்சனிட் “ ப்ளிஸ் , ஒன் செகன்ல் சார்
மிஸ்டர் பீன் : வாவ் , என்ன ஸ்பீடு
மிஸ்டர் பீன் ஒரு நாள் ரோட்டுல நடந்து போய்கிட்டு ஒருந்தாரு
அப்போது பச்சையா எதையோ பார்த்தாரு , அதை தொட்டு ருசி பார்துட்டு சொல்றாரு
ச்சீய் , சாணி நல்லவேளை அதை நான் மிதிக்கல
மிஸ்டர் பீன் : ஹோட்டல சாப்பிட்டு விட்டு பார்க்கறேன கைல காசு இல்ல
நண்பர் : அச்சச்சோ அப்பறம் என்ன ஆச்சு
மிஸ்டர் பீன் : பாக்கெட்ல இருந்து எடுத்து கொடுத்தேன்
*****************************************
போன் : நீங்கள் டயல் செய்த வாடிக்காளர் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்
மிஸ்டர் பீன் : ப்ளிஸ் அவரை கொஞ்சம் உள்ள வரச்சொல்லுங்க

சிரிச்சா டும்டும் தான்
பையன் குரங்கு : அம்மா , எனக்கு எப்ப கல்யாணம் பண்ணி வைப்பிங்க
அம்மா குரங்கு : சத்தம் போடாத, பொண்ணு மெசேஸ் படிச்சுட்டு இருக்கு , அவ சிரிச்சா உனக்கு கல்யாணம்
******************************************
கோவிந்தா …….. கோவிந்தா …..
திருப்பதி மலைக்கு போய் சாமி கும்மிட்ட பிறகு என்ன செய்ய வேண்டும்
-------
-------
------
------
-----
பொறுமையா கீழ் இறங்க வேண்டும்
********************************
பொது அறிவு
ஊர் இருக்கும் , ஆனா வீடு இருக்காது
கடல் இருக்கும் , ஆனா தண்ணிர் இருக்காது
அது என்ன
உலக வரைபடம்
************

நம்ம தமிழ்படத்துல வந்த இந்த டயலாக்குக்கு எல்லாம் இப்படி பதில் சொல்லியிருந்தா எப்படி இருக்கும்...
..................................................
சிட்டிசன்:
கோர்ட் சீன்
அஜித்: அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு???
நீதிபதி: எருமைநாயகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு???
அ: தெரியாதே...
நீ: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு...

காக்க காக்க:
ஜீவன்: அவளை தூக்கறன்டா... உனக்கு வலிக்கும்டா... நீ அழுவடா...
சூர்யா: அவளை தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்... ஏனா அவ 120 கிலோ

சந்திரமுகி:
பிரபு: என்ன கொடுமை சரவணன்...
தலைவர்: எது??? ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா?

ரமணா:
வி.கா: டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு
மாணவர்: அது damil இல்ல கேப்டன் தமிழ்
வி.கா: அப்ப எனக்கு damilல பிடிக்காத ஒரே வார்த்தை "தமிழ்"

கௌரவம்:
சிவாஜி: கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சி... அதனால பறந்து போயிடுச்சு...
பத்மினி: ரெக்கை முளைச்சா பறந்து போகமா... பின்ன என்ன நீந்தியா போக முடியும்???

திருமலை
விஜய்: யார்டா இங்க அரசு???
(முதல் நபரை பார்த்து): நீ அரசா?
(இரண்டாவது நபரை பார்த்து) நீ தான் அரசா???
(மூன்றாவது நபரை பார்த்து) ஓ நீ தான் அரசா???
அந்த நபர்: நான் அந்துமணிப்பா... அரசு குமுதம் ஆபிஸ்ல இருப்பாரு...

நாயகன்:
கமல்: அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறன்...
டிராபிக் போலிஸ்: டேய் வெளக்கெண்ண... அவன் போகும் போது "கிரீன்" சிக்னல்... இப்ப "ரெட்"டுடா...

ரஜினி: நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது! ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்....
கவுண்டர்: ஏம்பா!!! சாப்பாட்டு பந்திக்கு வந்து பேசற பேச்சா இது??? மாப்பிள்ளை வீட்டு காரவங்க என்ன நினைப்பாங்க...

சுள்ளான்:
தனுஷ்: சுள்ளான் சூடானேன்... சுளுக்கெடுத்துடுவன்
அடியாள் : ஓ அப்டியா!!! எனக்கு கூட ரெண்டு நாளா கால்ல சுளுக்குப்பா... கொஞ்சம் எடுத்துவிடேன்...

மாயாவி:
சூர்யா: யாரா எனக்கு போட்டி??? எனக்கும் யாரும் போட்டியில்ல... நானும் யாருக்கும் போட்டி இல்ல... என்ன சரியா???
சத்யன்: நல்லா தான்டா இருந்த!!! உனக்கு எதுக்குட பன்ச் டயலாக்? அஜித் படம் பாக்காதனு சொன்னா கேக்கறியா???

ஒரு பேஷண்ட் டாக்டரிடம்: டாக்டர் எங்க வீட்டுக்கு பக்கத்தில ரொம்ப தெரு நாய்கள் எப்பவும் குரைச்சுக்கிட்டு இருக்கிறது. அதனால எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது.
டாக்டர்: கவலைப் படாதீங்க எங்கிட்ட ரொம்ப ஸ்டராங்கான மாத்திரைகள் இருக்கு. இதை எடுத்தக்கங்க. எல்லாம் சரியாயிடும்.
சில நாட்கள் கழித்து அதே பேஷண்ட் டாக்டரிடம் வந்தார். " டாக்டர் நீங்க கொடுத்த மாத்திரைகள் வேலை செய்யலை".
டாக்டருக்கு ஆச்சரியமாக இருந்தது. " அப்படியா" என்று வியந்தார்.
பேஷண்ட் சொன்னார் " நான் துரத்தி பிடிச்சு அந்த மாத்திரைகளை நாய்களுக்கு கொடுத்தேன் அப்படியும் பயனில்லை" என்றார்.
___________________________________________________________________________
ஒரு பேஷண்ட் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தான். அவன் மூக்கில் ஒரு வெள்ளரிக்காயும் ஒரு காதில் காரட்டும் மற்றொரு காதில் தக்காளியும் தொங்கிக் கொண்டிருந்தன. டாக்டரிடம் கேட்டான் " டாக்டர் எங்கிட்ட என்ன கோளாறு?". டாக்டர் சொன்னார் " நீங்க சரியா சாப்பிடறதில்லை"

டாக்டர் பேஷண்டிடம்: உங்களுக்கு ஒரு கெட்ட செய்தியும் அதை விட மோசமான செய்தியும் சொல்லப்போறேன்.
பேஷண்ட்: கெட்ட செய்தி என்னன்னு சொல்லுங்க
டாக்டர்: உங்க டெஸ்ட் ரிபோர்ட் வந்திருக்கு. அதன்படி நீங்க 24 மணி நேரம் தான் உயிரோடு இருப்பீங்க.
பேஷண்ட்: அதை விட மோசமான செய்தி?
டாக்டர்: உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும்.

மனோதத்துவ டாக்டரிடம் ஒரு பேஷண்ட்: டாக்டர் ராத்திரி தூங்க போறச்ச என்னோட கட்டிலுக்கு அடியில யாரோ இருக்கிற மாதிரி இருக்கு. அதனால எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது.
டாக்டர்: கவலைப் படாதீங்க ஒரு வாரத்துக்கு டெய்லி என்னை வந்து பாருங்க நான் இதை சரி பண்ணிடநேன். பீஸ் 1000 ரூபாய் ஆகும்.
சில தினங்கள் கழித்து மார்கெட்டில் டாக்டர் அந்த நோயாளியை சந்திக்கிறார்.
டாக்டர்: என்ன நீங்க வந்து என்னை பார்க்கலையே?
பேஷண்ட்: டாக்டர் என்னோட பிரச்னை சரியாயிடுச்சு. கார்பெண்டர் ஒருத்தர் என்னொட கட்டில் கால்களை அறுத்து சரி பண்ணிட்டார்.

ஒரு பேஷண்ட் டாக்டரிடம்: டாக்டர் என் மனைவிக்கு காது சரியா கேக்கறதில்லை. நீங்க தான் வைத்தியம் பார்க்கணும்
டாக்டர்: எவ்வளவு தூரத்திலிருந்து பேசினா கேக்க மாட்டேங்கறதுன்னு சொல்லுங்க. அதுக்கு தகுந்த மாதிரி வைத்தியம் பார்க்கலாம.
வீடு திரும்பிய அவன் மனைவிக்கு பின்னால் 50 அடி தள்ளி நின்று " டார்லிங் ராத்திரி டின்னருக்கு என்ன சமைக்கற" என்று கேட்டான். மனைவியிடமிரந்து பதில் வராமல் போகவே 40 அடி தள்ளி அதே கேள்வியை கேட்டான். அப்படியும் பதில் வராததால் 30 அடி 20 அடி என்று நகர்ந்து கேட்டபின் மனைவியின் மிக அருகில் நெருங்கி அதே கேள்வியை கேட்டான். மனைவி திரும்பி " இதோட ஐந்தாவது தடவையா சொல்லிட்டேன் ராத்திரிக்கு சிக்கன் சமைச்சுக்கிட்டு இருக்கேன்" என்றாள்.
_____________________________________________________________________________________
மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனைக்கான வகுப்பு; டாக்டர் மாணவர்களிடம் சொன்னார் "பிரேத பரிசோதனையில் முக்கியமாக இரண்டு விஷயங்களை கவனிக்கணும். முதலாவதாக அருவருப்பு கூடாது. இப்போ பாருங்க " என்று சொல்லி தன் விரலைக் கொண்ட பிரேதத்தின் உடலைத் தொட்டு விரலை வாயில் வைத்தார். " எஙல்லோரும் பண்ணுங்க" எனறார். மாணவர்கள் முகத்தை சுளித்தாலும் அப்படியே பண்ணினாங்க. " இரண்டாவதாக கவனம் வேண்டும். ஒரு முக்கியமான விஷயத்தை நீங்க பார்க்க தவறிட்டீங்க. நான் பிரேதத்தை தொட்டது ஆட்காட்டி விரலில் அனால் வாயில் வைத்தது நடு விரலை" என்றார்

ஒருவர்: கிலோ ரெண்டு ரூபாய்க்கு மேல எடுக்க மாட்டேங்கறான்னா அந்த பழைய பேப்பர்காரனை அடிச்சீங்க...
மற்றவர்: பின்னே என்னங்க, இதைக் காரணமா வச்சு பக்கத்து வீட்டுக்காரர் பேப்பர் வாங்கிறதை நிறுத்திட்டாருன்னா... ஓசி பேப்பர் படிக்கிறதுக்கு நான் எங்கே போகிறதாம்?

ஒருவர்: கோடை வந்தாச்சு... கத்தரி வெயில் சீசன் எப்போ ஆரம்பிக்குதாம்?
மற்றவர்: எதுக்குங்க அந்தக்கவலை இப்போ... அது எனக்கு என் கல்யாணம் அன்னிக்கே ஆரம்பிச்சிடுச்சு...

ஒருவர்:
அவங்க பொண்ணைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டதால, அன்னிக்கு நாம் சாப்பிட்ட டிபனுக்கெல்லாம் பில் அனுப்பிருக்காங்கப்பா!
மற்றவர்: அதுசரி... அதென்ன கீழே T&B சார்ஜ்னு அஞ்சு ரூபாய் சேர்த்திருக்காங்க...?
ஒருவர்: அவங்க வீட்டு டாய்லெட், பாத்ரூமை யூஸ் பண்ணினதற்காம்.

ஒருவர் பிச்சைகாரரிடம்
நண்பர் : ஏம்பா, ஐந்நூறு ரூபா நோட்டுக்கு சில்லறை இருக்குமா .. .. ?
பிச்சைக்காரன் : நாங்களும் பேப்பர், டி.வி. நியூஸ்யெல்லாம் பார்க்கறவங்கதான் சார் .. ..
மனைவி : என்னங்க இது,,,, நடு ராத்திரியில் இப்படி எழுந்து உட்கார்ந்திருக்கீங்க?
செக்யூரிட்டி அதிகாரி : நான்தான் ஏற்கனவே உன்கிட்ட தூங்கும் போதும் உனக்கு பாதுகாப்பா இருப்பேன்னு சொன்னதை மறந்துட்டியா விமலா ,,,
வேலு : உட்காரமுடியாத தரை எது..?
பாக்கி : புளியோதரை..
கஸ்டமர் : ஏம்ப்பா காபி ஆர்டர் பண்ணினா வெறும் கப்பை மட்டும் கொண்டு வந்து வைக்கற?
வெய்டர் : நீங்கதான சார் "கப் கிளீனா" இருக்கணும்னு சொன்னீங்க.
ரமனன் : நான் எதிர்காலத்துல ஒரு டாக்டராகவோ, இல்லே ஒரு பைலட்டாகவோ ஆகலாம்னு இருக்கேன் .. ..
வேலு : எப்படியோ .. .. ஜனங்களை மேல கொண்டுபோகறதுல குறியா இருக்கே, ஹும்
காதலன் : கலா நல்லவேளை,,, 6 மணிக்குள்ள வந்து என் வயித்துல பாலை வார்த்தே ,,,,
காதலி : இல்லாட்டி ?
காதலன் : 6 மணிக்கு மேல் மாலாவை வரச் சொல்லி இருந்தேன்,,,, ரெண்டு பேர்ட்டயும் மாட்டியிருப்பேனே ,,,,
ரமனன் : அவர் ரொம்ப குண்டு தான் ஆணா அதுக்காக அந்த ஹோட்டல்ல அவரை இப்படி அவமானப்படுத்தியிருக்கக் கூடாது
பாக்கி : அப்படி என்ன பண்ணீங்க
ரமனன் : மெனுவுக்கு பதிலா "கொடேஷன்" குடுத்தாங்களாம்
நண்பர் 1 : என்னங்க இது .. .. உங்க பையன் கடிகாரத்தை டேபிள் மேலே வெச்சுட்டு, புத்தகத்தைப் படிச்சுக்கிட்டே அதைச் சுத்திச் சுத்தி வரான் .. .. ?
நண்பர் 2 : அவன் ரவுண்ட் தி க்ளாக் படிச்சுக்கிட்டிருக்கான் .
No comments:
Post a Comment