ஒரு அழகான பெண் வாழ்க்கையை வெறுத்து, உயரமான மலையிலிருந்து குதிக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்குவந்த ஒருவர் அவளை எவ்வளவு சமாதனப்படுத்தியும் அவள் சமாதானமாகவில்லை. "ஓகே எப்படியிருந்தாலும் சாகத்தானே போறே? அதற்குமுன் எனக்கொரு முத்தம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொள்" என்றார். அவளும் அதேபோல் கொடுத்தவுடன், "பார்த்தியா முத்தம் எவ்ளோ நல்லா இருக்கு, இந்த இன்பத்தை எல்லாம் விட்டுவிட்டு எதற்காக நீ சாக வேண்டும்?என்றார். "என்ன பண்ணுவது உங்களுக்கு தெரிகிறது, நான் இதுபோல் பெண்வேடம் போட்டிருந்தால் உங்களுக்கு பிடித்திருக்கிறது, ஆனால் எங்கம்மா எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கிறாள், அதற்காகத்தான் நான் தற்கொலைக்கு முயற்சித்தேன்." ஆகவே முத்தம் வாங்குவதற்கு முன் எப்போதும் கவனமாய் இருங்கள்.
No comments:
Post a Comment