அம்மா எமனுக்கும் அஞ்சாதே , மனம் குழம்பாதே வீணாய் கலங்காதே நீ ஒருத்தி முழுமையாய் விரதம் ஜெபம் தியானம் இருந்து தினமும் சந்தோஷமாய இருந்தால் போதும் எல்லாம் உன்னை தேடி வரும் .அவசரப் படாதே,எந்த நேரமும் டி.வி முன்பு உட்காராதே தியானம் செய் ,ஜெபம் செய் அடிக்கடி தினத்தில் அல்லது ஜெபத்தில் இரு என்று எதனை தரம் சொல்வது ,ஏன் வீனானதுக்கெல்லாம் சண்டைக்கு செல்கிறாய் பதி மற்றும் தாயை கண்ணியமாக நடத்து,மிக மும்முரமாய் சதி வேலை நடக்கிறது,சொந்தம் பந்தம் மற்றும் அயலாரிடமும் தள்ளியே இரு .யாரையும் வீட்டிற்குள் சேர்க்காதே யாரிடமும் ஒட்டி உறவாடேதே ,மனித வடிவில் அவர்கள் மிருகங்கள் ,உன் வேலையை பார் உன் அறையில் தனித்திருந்து இறைவனை தியானி.
No comments:
Post a Comment