Monday, 24 December 2012

JOKES

JOKES
http://spsamraj.weebly.com/298429653016297030212970300929973016296529953021.html
http://kingrajasc.blogspot.in/search/label/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D
2.http://tamiljokes4u.blogspot.in/search/label/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D
3.http://tamiljokes4u.blogspot.in
சபர் சபர் சூப்பரோ சூபரு
4.http://linoj.do.am/
sprrrrrrrrrrrrrrrrrrr
http://tamil.webdunia.com/miscellaneous/kidsworld/jokes/1004/08/1100408063_1.htm

ஐரோப்பாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒரு புதிய தலைவர் நியமிப்பதற்காக, ஒரு பெரிய வேலை வாய்ப்பு முகாம் ஏற்ப்படுத்தினார­், அதில் 5000 பேர் கலந்து கொண்டனர்.

ஓதில் ஒருவர் நமது " ராமசாமி"...

பில் கேட்ஸ்: அனைவருக்கும் வணக்கம், உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா மென்பொருள் (java) பற்றி தெரியுமோ அவர்கள் மட்டும் இருங்கள், மற்றவர்கள் வெளியே செல்லவும்..

2000 பேர் வெளியேறிவிட்டனர்.

ராமசாமி : எனக்கு ஜாவா தெரியாது இருந்தாலும் பார்ப்போம்..

பில் கேட்ஸ் : இதுவரை 100 பேருக்கு மேல் நிர்வாகம் செய்த திறமை இருக்கிறதோ அவர்கள் மட்டும் இருக்கவும்,

2000 பேர் வெளியேறிவிட்டனர்.

ராமசாமி : இதுவரை நான் யாரையும் நிர்வகிக்க வில்லையே , பார்ப்போம் என்ன நடக்கும் என்று..

பில் கேட்ஸ்: யாரிடம் எல்லாம் பல்கலை கழக பட்டம் இருக்கிறதோ, அவர்கள் மட்டும் இருங்கள்...

500 பேர் வெளியேறிவிட்டனர்.

ராமசாமி : நான் பதினைந்து வயதிலயே பள்ளியை விட்டு ஓடி விட்டேனே, பொறுத்திருந்து பார்ப்போம்..

பில் கேட்ஸ் : யாருக்கெல்லாம் ரஷிய மொழி தெரியுமோ அவர்கள் மட்டும் இருங்கள்..

498 பேர் வெளியேறிவிட்டனர்.

ராமசாமி : எனக்கு அம்மொழியில் ஒரு வார்த்தை கூட தெரியாதே, முக்கால் கிணறு தாண்டிவிட்டோம் என்ன நடக்கும் என்று பார்ப்போம்...

பில் கேட்ஸ் அவர்கள் அருகில் வந்து, நீங்கள் இருவரும் தான் எல்லா தகுதியையும் பெற்று இருக்கிறீர்கள்,­ எனவே நீங்கள் இருவரும் ரஷிய மொழியில் உங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளு­ங்கள்...

ராமசாமி, அமைதியாக மற்றொருவரை பார்த்து...

எந்த ஊரு...?

மற்றொருவன் : " திருநெல்வேலி பக்கம் "

அங்க நிற்கிறான் "தமிழன்" :D
உங்கள் உயிர் நண்பன்..
உங்களிடம் பேசாமல் போனால்..
அவனை அழைத்து பேசுங்கள்..
ஒரு நாளும் அவனிடம்
சண்டை போடாதீர்கள்...!
காரணம்..
உங்கள பத்தின எல்லா ரகசியத்தையும்
அந்த பண்ணாட
தெரிஞ்சி வெச்சிருப்பான் .......
ஒரு அப்பாவும் பையனும் உணவு விடுதிக்கு சென்றார்கள்

*அப்பா : வெயிட்டர் 1 பீர் & 1 ஐஸ்கிரீம் கொண்டு வா

மகன் : ஏன்ப்பா? உங்களுக்கு பீர் பிடிக்காதா

அப்பா : !!!!!!!!!!!!!!!

ஆசிரியர்:- தமிழ் மொழியைவிட சிறந்த மொழி எது?
முதலாவது மாணவன்:- உங்க பொண்ணு தேன் மொழிதான் ஆசிரியரே!
இரண்டாவது மாணவன்:- அவன் தப்பா சொல்லுறான் உங்க மனைவி கனிமொழி ஆசிரியரே!


*‎7ஏழு கோடி இந்தியர்களுக்கு வேலையில்லை: மத்திய அரசு..


பேஸ்புக்ல 6 கோடிபேர்தான இருக்கோம். மீதி ஒரு கோடி யாரு?

பஸ்களில் ஆண்ணின் பக்கத்தில் பெண் உட்காருவது பெண்உரிமை ..!!

பெண்ணின் பக்கத்தில் உட்காரும் ஆண் எருமை

- என்ன உலகம் டா சாமி ..



No comments:

Post a Comment